சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6ம் கட்ட அகழாய்வுப் பணி சமீபத்தில் தொடங்கியது. கீழடியைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வு பணிகள் செய்யப்படுகிறது. கீழடியின் தொடர்ச்சியான அகழாய்வில் ஈமக்காட்டை அகழாய்வு செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 6ம் கட்ட அகழாய்வில் தற்போது வரை 8 தாழிகள், 5 பானைகள், 3 சுடுமண் குடுவைகள் உள்ளிட்ட 15,000 பொருட்கள் கிடைத்துள்ளன என்றும் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
மேலும் கீழடியில் நடைபெறும் அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ள கட்டுமான சுவரின் தொடர்ச்சியாகவே இது இருந்திருக்கின்றது என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இது முழுவதும் செங்கற்களால் ஆன கட்டுமானச் சுவர் மற்றும் வட்ட வடிவிலான பானை போன்ற அமைப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…