அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், அப்போலோ மருத்துவமனையில் அனுமதி.!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.