நாளை முதல் ஐடி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்நாளை (ஜூலை 13-ஆம் தேதி )முதல் ஐடி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.
சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் அங்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.ஆனால் தற்போது சென்னை காவல் துறைக்கு உட்பட்ட பகுதிகளில் தளர்வுகளுடனும் இந்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
எனவே சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை ( ஜூலை 13-ஆம் தேதி )முதல் ஐடி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு .நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025