அமித் ஷாவின் ஒற்றை கருத்து ! ட்ரெண்டாகும் #StopHindiImposition, #StopHindiImperialism, #தமிழ்வாழ்க ஹேஷ்டேகுகள்

Published by
Venu

அமித் ஷா இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து ட்விட்டரில் #StopHindiImposition, #StopHindiImperialism, #தமிழ்வாழ்க ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் இந்தி மொழி அல்லாத மாநிலங்களில் கட்டாயம் ஹிந்தி மொழியை படிக்க வேண்டும் என்று மத்திய அரசின் முடிவுக்கு தமிழகத்தில் மட்டும் அல்லாது சில வட மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உட்பட நாடு முழுவதிலும் இருந்து சமூக வலைத்தளங்களில் ஹிந்தி எதிர்ப்பு பிரச்சாரம் நடைபெற்றது.குறிப்பாக தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில் ,இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இவரது இந்தி திணிப்புக்கு எதிராக  தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.அமித் ஷாவின் இந்த கருத்துக்கு எதிராக சமூக வலை தளமான ட்விட்டரில் கடும் எதிர்ப்பு தெரிவித்து  ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது.

.இதனால் ட்விட்டரில் இந்திய அளவில்  #StopHindiImposition ,#StopHindiImperialism,#தமிழ்வாழ்க  ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றது.மேலும் உலக அளவில்   என்ற ஹேஷ்டேக்  ட்ரெண்டாகி வருகின்றது.

 

Published by
Venu

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

45 minutes ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

1 hour ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago