அனைத்து இளநிலை, முதுநிலை வகுப்புகளும் பிப். 8 முதல் முழுமையாக திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
BE, BTech, ME, MTech முதலாமாண்டு மாண்வர்களுக்கு வரும் 8ம் தேதியும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச் 15ம் தேதியும்,மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதியும் வகுப்புகள் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அட்டவணையை வெளியிட்டுள்ளது.
unknown node