சென்னை பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வுக்கான தேதி அறிவிப்பு…!

சென்னை பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6-9 ஆம் வகுப்பு வரை மே 5 முதல் 12-ஆம் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும். 6,7 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத்தேர்வு, 8,9 ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு நடைபெறுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025