கொடைக்கான‌லில் உள்ள‌ க‌ற்திட்டைக‌ள் குறித்து தொல்லியல் துறை ஆய்வு –  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்

கொடைக்கான‌லில் உள்ள‌ க‌ற்திட்டைக‌ள் குறித்து தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கொடைக்கான‌லில் உள்ள‌ க‌ற்திட்டைக‌ள் குறித்து தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கொடைக்கானலில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கொடைக்கான‌லில் உள்ள‌ பேத்துப்பாறை மற்றும் அடுக்க‌ம் கிராம‌ங்களில் உள்ள‌ க‌ற்திட்டைக‌ள் குறித்து தொல்லியல் துறை அதிகாரிக‌ள் மற்றும் பொதும‌க்க‌ள் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ள‌ப்ப‌டும்.கீழடியின் பெருமையை பிரதமர் மோடி உலகிற்கு எடுத்துச் செல்வார் என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.