#Breaking#எம்எல்ஏவுக்கு கொரோனா..!

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஏற்கனவே இவருடைய மகள், மருமகன், பேத்திக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10வது சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுண என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025