வன்முறையைத் தூண்டுவது போல் இருந்தததால் கைது- அமைச்சர் பாண்டியராஜன்

- குடியுரிமை சீர்திருத்தச் சட்டத்தை எதிர்த்து கோலம் போட்ட மாணவிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கோலம் மூலம் கூறப்பட்ட கருத்து வன்முறையைத் தூண்டுவது போல் இருந்தால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் குடியுரிமை சீர்திருத்தச் சட்டத்தை எதிர்த்து கோலம் போட்ட மாணவிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில்,கோலம் மூலம் கூறப்பட்ட கருத்து வன்முறையைத் தூண்டுவது போல் இருந்தததால் கைது செய்யப்பட்டிருக்கலாம் . கோலம் மூலம் கூறிய கருத்து அலங்கோலமாக இருந்தால் கைது செய்ய வேண்டியது வேண்டிய கடமை காவல்துறைக்கு உள்ளது என்றும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025