உயர் நீதிமன்றம் உத்தரவு அடுத்து சென்னை முழுவதும் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.மேலும் பைக் பின்னால் அமர்ந்து வருபரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என காவல் துறை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் காவல் துறையும் ஹெல்மெட் அணியாமல் செய்வதாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.இதை தொடர்ந்து தமிழக டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை ஒன்றை பிறப்பித்தார். அதில் காவல்துறை அனைவரும் போக்குவரத்து விதியை கடைபிடிக்க வேண்டும் குறிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என கூறி இருந்தார்.
ஹெல்மெட் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறி இருந்தார். இதனை தொடர்ந்து மாம்பலம் சட்ட ஒழுங்கு உதவி ஆய்வாளர் மதன்குமார்பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் மதன் குமாரை இணை ஆணையர் மகேஸ்வரி பணி இடை நீக்கம் செய்ய உத்தரவு விட்டார்.
” கெட் பி” எனப்படும் போக்குவரத்து காவல் துறை அறிமுகபடுத்திய செயலி மூலம் பொதுமக்கள் ஒருவர் உதவி ஆய்வாளர் மதன்குமார்பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றதை புகைப்படம் எடுத்து புகார் செய்து உள்ளார்.இதனை தொடர்ந்து மதன் குமாரை பணி இடை நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…