இது குறித்து தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் காவி நிற உடையில் இருக்கும் வள்ளுவரின் புகைப்படத்தைப் பதிவிட்டு திருவள்ளுவர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து சர்ச்சையான நிலையில் அடுத்த சர்ச்சையாக ஜல்லிக்கட்டு இந்துக்கள் பண்டிகை என்பது தெரிவிக்கும் விதமாக ஏறுதழுவுதலை இந்துக்கள் பின்பற்றி வருகிவதாக கருத்தைப் பதிவு செய்து உள்ளது இந்த ட்விட் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் வெடிக்க தொடங்கி உள்ளது.
பாஜக தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் அர்ச்சுனன் வீரத்தை சோதிக்க சிவன் வேடுவன் வடிவத்தில் அர்ச்சுனனுடன் மல்யுத்தம் செய்யும்போது இறைவனை தழுவுகின்ற வாய்ப்பு அர்ச்சுனனுக்கு கிட்டுகிறது.இந்த நிகழ்வை கொண்டு சிவனின் வாகனமாகிய நந்தியின் அம்சமான காளையோடு ஏறுதழுவுதலை “இந்துக்கள்” பின்பற்றி வருகின்றனர் என்று தமிழக பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் சிவன் மற்றும் காளையின் புகைப்படத்துடன் பதிவிட்டு உள்ளது.
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…
சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…