சென்னை உட்பட 7 மாவட்டங்களில் பாஜக அணி பிரிவுகள் அனைத்தும் கலைக்கப்படுகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக கட்சி மாவட்டங்களில், கீழ்க்கண்ட மாவட்டங்களை சீரமைக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள மாவட்ட தலைவர், நிர்வாகிகள், அணிகள், பிரிவுகள் மற்றும் மண்டல் கமிட்டிகள் அனைத்தும் முழுமையாக கலைக்கப்படுகிறது. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும் வரை, தற்காலிகமாக கீழ்கண்ட நிர்வாகிகள் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்கள்.
கட்சி மாவட்டங்களின் பெயர்கள்:
1. திருநெல்வேலி
5. கோயம்புத்தூர் நகர்
2. நாகப்பட்டினம்
6. புதுக்கோட்டை
3. சென்னை மேற்கு
7. ஈரோடு வடக்கு
4. வட சென்னை மேற்கு
8. திருவண்ணாமலை வடக்கு
புதிய மாவட்ட பொறுப்பாளர்கள்:
1. திருநெல்வேலி – கட்டளை S. ஜோதி
2. நாகப்பட்டினம்- T.வரதராஜன்
3. சென்னை மேற்கு – T.Nபாலாஜி
4. வட சென்னை மேற்கு – மனோகரன்
5. கோயம்புத்தூர் நகர்- A.P.முருகானந்தம்
6. புதுக்கோட்டை – செல்வம் அழகப்பன்
7. ஈரோடு வடக்கு – S.M.செந்தில்குமார்
8. திருவண்ணாமலை வடக்கு – C.ஏழுமலை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதிரொலியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…