தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், தமிழக ராசு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்டை தந்துள்ளதால் இதனை கண்டித்து, சென்னையில், வரும் 25-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 2022-23- ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரு தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
தமிழக பட்ஜெட் குறித்த விமர்சனம்
இந்த நிலையில், தமிழக பட்ஜெட் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக பட்ஜெட்டுக்கு பலர் பாராட்டுக்கள் தெரிவித்தாலும், பலர் எதிர்மறையான கருத்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், தமிழக ராசு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்டை தந்துள்ளதால் இதனை கண்டித்து, சென்னையில், வரும் 25-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.மேலும், அனைத்து துறைகளிலும் வீழ்ச்சிப்பாதையில் தமிழகத்தை அரசு கொண்டு செல்வதாகவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…