சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி பா.ஜ.க  அல்ல…. அண்ணாமலை பேச்சு…

Published by
Kaliraj

சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி பா.ஜ.க  என தமிழக கட்சிகள் பொய்ப் பிரசாரம்  என பாரதிய ஜனதா மாநில துணைத்தலைவர் அண்ணாமலை பேச்சு.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பாரதிய ஜனதா மாநில துணைத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம், அ.தி.மு.க., கொள்கைகள் பலவற்றுடன் பா.ஜ.க.வுக்கு கருத்து ஒற்றுமை உள்ளது. தமிழகத்தில் 65 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக பா.ஜ.க உள்ளது என, மாநிலத்தலைவர் முருகன் தெரிவித்தது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றார்.மேலும், மாற்றுத்திறனாளிகள் குறித்து தொடர்பாக நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்டுள்ளார். அண்ணா பல்கலை மாற்றம் விஷயத்தில் கட்சிகள் தேவையில்லாமல் அரசியல் செய்கின்றன. கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தலில் பா.ஜ.க போட்டியிடுவதை தலைமை முடிவு செய்யும். பழநி சட்டசபை தொகுதி பா.ஜ.க. வுக்கு சாதகமாக மாறியுள்ளதால் இங்கு போட்டியிட முயற்சிப்போம்.

தற்போது அரசால் அறிவிக்கப்படும் மத்திய அரசு திட்டங்கள் அனைத்தும் தனிமனிதனின் வாழ்க்கையை மாற்றக்கூடியது. சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி பா.ஜ.க  என தமிழக கட்சிகள் பொய்ப் பிரசாரம் செய்தன. தற்போது சிறுபான்மை மக்கள் வசிக்கும் பகுதியில் மேம்பாடு ஏற்படுவதால் அதன் உண்மையை உணர்ந்து அதிகளவில் அவர்கள் பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளனர் என்றார்.

Recent Posts

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

2 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

2 hours ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

3 hours ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

3 hours ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

3 hours ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

4 hours ago