சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி பா.ஜ.க அல்ல.... அண்ணாமலை பேச்சு...சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி பா.ஜ.க என தமிழக கட்சிகள் பொய்ப் பிரசாரம் என பாரதிய ஜனதா மாநில துணைத்தலைவர் அண்ணாமலை பேச்சு.