பீகார் தேர்தலை தொடர்ந்து, தமிழகத்தில் பாஜக வெற்றிபெறும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், தீபாவளி வாழ்த்து தெரிவிப்பதற்காக முதல்வர் மற்றும் துணை முதல்வர் பழனிசாமியை சந்தித்ததாகவும், இந்த சந்திப்பில் அரசியல் பற்றி பேசவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, பீகார் சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடு முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றிபெற்றது மகிழ்ச்சியை அளிப்பதாக கூறிய அவர், தமிழக சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெருவதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறதாகவும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…