"பீகாரை தொடர்ந்து தமிழகத்திலும் பாஜக வெற்றிபெறும்" – எல்.முருகன்!பீகார் தேர்தலை தொடர்ந்து, தமிழகத்தில் பாஜக வெற்றிபெறும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
"7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்" – எல்.முருகன் வலியுறுத்தல்அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.