#BREAKING : இரண்டு அரசு கல்லூரிகளுக்கு ‘கலைஞர் கருணாநிதி’ பெயர்…! – தமிழக அரசு

இரண்டு அரசு கல்லூரிகளுக்கு ‘கலைஞர் கருணாநிதி’ பெயர் சூட்டப்பட்டு தமிழக அரசு உத்தரவு.
குளித்தலை அரசு கலை, அறிவியல் கல்லூரி பெயர் மாற்றம் செய்யப்பட்டு, டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி என்றும், புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025