தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்தநடந்து முடிந்தது. இந்த தேர்த்தலுக்கான முடிவுகள் கடந்த 2- ம் தேதி எண்ணப்பட்டு அடுத்தமறுநாள் மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.அதில் அதிமுக கூட்டணியை விட திமுக கூட்டணியே அதிக இடங்களில் கைப்பற்றியது.
இந்நிலையில் நாளை மறுநாள் மாவட்ட ஊராட்சி தலைவர் ,ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மறைமுக தேர்தலில் வீடியோ பதிவை செய்யவேண்டும் என திமுக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்து உள்ளது.
இந்த மறைமுக தேர்தலில் அதிமுக முறைகேடு செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக திமுக சட்டத்துறை செயலர் கிரிராஜன் கூறியுள்ளார்.இதை தொடர்ந்து இதை மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகல் அவசர மனுவாக விசாரிக்கப்படும் என நீதிபதிபதிகள் கூறியுள்ளனர்.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…