ஒருவருக்கே பதவிகள் வழங்க முடியாது என மதுரை திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு.
மதுரை திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கூட்டணி கட்சியுடன் சுமூகமாக தேர்தலை சந்திக்க வேண்டும், வெற்றி முக்கியம் என்பதை இலக்காக நினைத்து பணியாற்ற வேண்டும். ஒருவருக்கே பதவிகள் வழங்க முடியாது. நான் பெற்று, வளர்த்த பிள்ளையாக நினைத்த தகவல் தொழில்நுட்ப அணியை துறந்தேன். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் கட்சிப் பதவியை விட்டுத்தர வேண்டும் என தெரிவித்தார். இதனிடையே, மதுரை தெப்பக்குளம் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தமிழக அலங்கார ஊர்தியை பார்வையிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…