கடந்த இரு நாட்களுக்கு முன் பாஜக அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள பாஜகவினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாக்கப்பட்டார் பியூஷ் மானுஷ்.
சேலத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து பேச முகநூலில் நேரலை போட்டுகொண்டு சென்றார். அப்பொழுது அங்கிருந்த பாஜகவினருடன் பேச அது கடும் விவாதமாக மாறியது. இதனால் கடும் கோபமடைந்த பாஜகவினர் அவருக்கு செருப்பு மாலை அணிவித்து தாக்குதலில் ஈடுபட்டனர். அப்பொழுது தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு அழைத்து சென்றனர்.அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் பிணையில் வர முடியாத அளவுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…