திமுக MLA செந்தில்பாலாஜி மீது வழக்கு பதிவு.!

எம்எல்ஏ செந்தில் பாலாஜி மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் மிரட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு தொடந்துள்ளனர். அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் மிரட்டுதல், சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் கரூர் மாவட்ட ஆட்சியர் வெளியில் நடமாட முடியாது என பகிரங்கமாக திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மிரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025