கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-நவாஸ் கனி

மக்களவையில் நவாஸ் கனி எம்.பி., கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.அதில், கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், படகுகள் சிறை வைக்கப்படுவதும் தொடர்கிறது .
இலங்கை அரசிடம் பேசி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கொண்டு வரவும், படகுகள் மற்றும் வலைகளை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் நவாஸ் கனி எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025