சேலத்திலிருந்து சென்னைக்கு அனைத்து நாட்களும் இயக்கப்பட்டு வந்த விமான சேவை மாற்றம் செய்யப்படுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்தின் 7 நாட்களும் இயக்கப்பட்டு வந்த சேலம்Toசென்னை விமான சேவை அக்,.25 முதல் செவ்வாய்,புதன் ஆகிய தினங்களில் இயக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
அறிவிக்கப்பட்ட இரண்டு கிழமைகள் தவிர மற்ற 5 நாட்களும் விமானம் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து காலை 8.15க்கும் புறப்படும் விமானம் 8.15 சேலத்திற்கு சென்றடையும் என்றும் மறுமார்க்கமாக சேலத்திலிருந்து 8.36க்கு புறபட்டு சென்னை 9.35க்கு வரும் என்று தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…