தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் பல்வேறு இடங்களில் பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு வந்த நிலையில் சில இடங்களில் மட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், சென்னை தண்டையார்பேட்டையில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென கட்டிடம் சரிந்து விழுந்ததால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற நிலையில் தண்டையார்பேட்டையில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொண்டிருக்கும் போது அருகில் இருந்த கட்டிடம் மற்றும் டீ கடையும் சரிந்து விழுந்தது பொதுமக்கள் மத்தியில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசுகையில், ''திமுக எப்போதும் தேச ஒற்றுமையை…
சென்னை : நெல்லை ஆணவக் கொலை "நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்" என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை கட்சித் தலைவர் விஜய் நாளை (ஜூலை…
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, ''பஹல்காம் தாக்குதல் உளவுத் துறையின்…