தஞ்சாவூரில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான பொது தகவல் அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள, சென்ற தலைமை தகவல் ஆணையர்.
கொரோனா வைராசின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தடுப்பூசி போடுவதிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூரில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான பொது தகவல் அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், மாநில தலைமை தகவல் ஆணையருமான ராஜகோபால் வந்தார்.
அப்போது அவர், இயற்கையான கிருமிநாசினி என கூறப்படும் வேப்பிலையுடன் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ளார். ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளும் போதும், அவர் வேப்பிலையுடன் இருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…