வேப்பிலையுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற தலைமை தகவல் ஆணையர்....!தஞ்சாவூரில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான பொது தகவல் அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள, சென்ற தலைமை தகவல் ஆணையர்.