கொளத்தூரில் 83 நாட்களில் புனரமைக்கப்பட்ட அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை, கொளத்தூரில் புறநகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையானது 100 நாட்களில் மேம்படுத்தப்பட திட்டமிடப்பட்ட நிலையில், இந்த மருத்துவமனை ரூ.15.3 கோடி செலவில், 83 நாட்களில் புனரமைக்கப்பட்டது.
இந்த மருத்துவமனையில், 100 படுக்ககைகள் மட்டும் இருந்த நிலையில், தற்போது அதை 300 படுக்கைகளாக தரம் உயர்த்தியுள்ளனர். மேலும், இந்த மருத்துவமனையில் சிடி ஸ்கேன் உள்ளிட்ட நவீன வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புனரமைக்கப்பட்ட இந்த அரசு மருத்துவமனையை, தமிழக முதல்வரும், அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…