அரியலூர் மாவட்டத்தில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், அரியலூர் மாவட்டத்தில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். ரூ.36.73 கோடி மதிப்பில் முடிவுற்ற 39 பணிகளை தொடங்கி வைத்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், அரியலூர் மாவட்டத்தில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். ரூ.36.73 கோடி மதிப்பில் முடிவுற்ற 39 பணிகளை தொடங்கி வைத்துள்ள நிலையில், ரூ.26.52 கோடி மதிப்பில் 14 புதிய திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும் தயாராக உள்ளது என்றும், அரியலூர் மாவட்டத்தில் காய்ச்சல் முகாம்கள் போடப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதனால் பெருமளவில் தொற்று தவிர்க்கப்பட்டுள்ளதாகாகவும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!
July 2, 2025
அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!
July 2, 2025