நாகை மாவட்டம் ஒரத்தூர் பகுதியில் ரூ.367 கோடி செலவில் புதிதாக அமையவுள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கும் மற்றும் புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர். பின்னர் தனியார் கல்லூரியில் பேசிய முதல்வர், நாட்டின் எதிர்காலம் பெண்கள் கையில் உள்ளது என்றும் பெண்கள் நலனுக்காக அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளது என முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…