விபத்து இன்றி பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் விதமாக முதலமைச்சர் விருது.
விபத்து இன்றி பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் விதமாக முதலமைச்சர் விருது வழங்கப்படும் என போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை விபத்துகளை குறைக்க ஓட்டுநர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் தரப்படும் என கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்துகளில் இலவச பயணத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 34 லட்சம் பெண்கள் பயன்பெறுகின்றனர். அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயணத்தின் மூலம் இதுவரை 18 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…