பொற்பனைக்கோட்டை அகழாய்வில் வட்டவடிவ சுவர் கண்டெடுப்பு…!

கடந்த மாதம், புதுக்கோட்டை, பொற்பனைக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் ஒரு ஜோடி பண்டைய கால தங்க அணிகலன், விலங்கு எலும்புகளில் செய்த நெசவுத் தொழிலுக்கு பயன்படும் பொருட்கள் மற்றும் கார்னிலியன் கற்கள் கண்டெடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது, வட்ட வடிவ சுவற்றின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது. பானை ஓட்டின் வட்டசில், 6 குறியீடு தொல்பொருட்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை பொற்பனைக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் தங்க அணிகலன்கள் உட்பட 333 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘மாரீசன்’ படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!
July 24, 2025