அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி வரும் 29ம் தேதி ஆலோசனையில் மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதால் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நேற்று காலை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்தும் ஊரடங்கு நீடிப்பதா ? அல்லது தளர்வு செய்யப்படுவதா? பற்றியும் விவாதிக்கப்பட்டது. பின்னர், ஊரடங்கு நீட்டிப்பது குறித்து வரும் 30-ம் தேதி முடிவு செய்யப்படும் என மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நடத்திய ஆலோசனைக்கு பின் தகவல் வெளியானது.
இந்நிலையில், தமிழகத்தில் வருகின்ற மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் இருக்கும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி வரும் 29ம் தேதி ஆலோசனையில் மேற்கொள்ள உள்ளார். மேலும், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து 29ம் தேதி காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் இந்த ஆலோசனைக் கூட்டமானது தொடங்கப்பட உள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…