வரும் 29ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை.!அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி வரும் 29ம் தேதி ஆலோசனையில் மேற்கொள்ள உள்ளார்.