மாணவர் உதித் சூர்யாவிற்கு நிபந்தனை ஜாமீன் கொடுக்கப்பட்டது. நீட்ஆள் மாறாட்ட வழக்கில் முதன் முதலில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யாவிற்கு மதுரை சிபிசிஐடி டி.எஸ்.பி.முன் தினசரி காலை 10:30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை உடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் கொடுத்தது.
உதித் சூர்யாவின் வயதையும் , வருங்காலத்தையும் கருத்தில் கொண்டு ஜாமீன் கொடுக்கப்பட்டதாக நீதிபதிகள் கூறினர்.மேலும் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. வழக்கில் தொடர்புடைய வர்களை அடையாளம் காண்பது அவசியம் என்பதால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உள்ளது.
இந்த ஆள்மாறாட்ட வழக்கை பார்க்கும்போது வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் இருந்து திட்டம் கிடைத்தது போல உள்ளது என உதித்சூர்யாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் கருத்து
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…