ஓ.பி .எஸ்-ஈ.பி.எஸ் இடையே மோதலா ? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இடையே எந்த முதலும் இல்லை என்றும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், கடலில் கரைத்த பெருங்காயம் போல அமமுகவின் நிலை உள்ளது.பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணையலாம்.பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.
இவ்விவகாரத்தில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும்.மேலும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இடையே மோதல் என்ற செய்தி அதிகம் உலா வருவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இடையே எந்த முதலும் இல்லை என்றும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025