ஜெயந்தி விழா – தங்க கவசத்தை பெற்றுக்கொண்டேன்..!முத்துராமலிங்க தேவரின் தங்க கவசத்தை பெற்றுக் கொண்டதாக பன்னீர் செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.
அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை!அதிகாரம் யாரிடம் இருக்கிறது? அதிமுக எம்எல்ஏ கேள்விஅதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை
ஓ.பி .எஸ்-ஈ.பி.எஸ் இடையே மோதலா ? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இடையே எந்த முதலும் இல்லை என்றும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளானது துணைமுதல்வர் பன்னீர் செல்வத்தின் பிரச்சார வாகனம்The accident was the propaganda vehicle of Vice Chief Minister Panneerselvam
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற அயராது உழைப்போம்!!அதிமுக அறிக்கைஅதிமுக ஒருங்கிணைப்பாளரும் , இணை ஒருங்கிணைப்பாளரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். கூட்ட்டறிக்கையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் நாம் தேர்தலில் வெற்றி பெற