தமிழில் தபால்துறை தேர்வுகள் என்ற அறிவிப்பு இந்த ஆண்டுக்கு மட்டுமா? இல்லை வரும் ஆண்டுகளுக்கும் பொருந்துமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேட்டு உள்ளது.
மேலும் திமுக எம் எல் .ஏ எழிலரசன் தொடர்ந்த வழக்கிற்கு ஜூலை 23-ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டு உள்ளது. கடந்த ஜூலை 14 ஆம் தேதி அஞ்சல் துறை தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பின்னர் அறிவிப்பு ஒன்றைவெளியிட்டார். அதில் அஞ்சல் துறை பணிகளுக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் மீண்டும் தேர்வு நடக்கும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…