59 சீன செயலிகளுக்கு தடை.! 200 இந்திய செயலிகள் தயார்.! மத்திய அமைச்சர் விளக்கம்.!இந்தியாவில் 200 புதிய மொபைல் செயலிகள் உருவாக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
#BREAKING : தமிழில் தபால்துறை தேர்வு தொடருமா -சென்னை உயர்நீதிமன்றம்!தமிழில் தபால்துறை தேர்வுகள் என்ற அறிவிப்பு இந்த ஆண்டுக்கு மட்டுமா? இல்லை வரும் ஆண்டுகளுக்கும் பொருந்துமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேட்டு உள்ளது.