கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழையின் காரணமாக நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக சில்லூர் அணை , திருவாணி அணை மற்றும் வால்பாறை அணை ஆகியவைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை தீவிரமாகி வருகிறது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் கடும் சிரமம் அடைகின்றனர். தொடர்ந்து நாளையும் மழை பேய்யும் என்பதால் கோவை மாவட்டத்திற்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராசமணி அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்திலும் பெய்து வரும் கனமழையின் காரணமாக அவிலாஞ்சி பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், நீலகிரி மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…