தொடரும் கனமழை – கோவை, நீலகிரி மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழையின் காரணமாக நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.