சென்னை மாம்பல காவல் ஆணையர் வீட்டில் மூவருக்கு கொரோனா உறுதி!

சென்னை காவல் ஆணையர் குடும்பத்தில் மூவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் செல்கிறது. அதிலும் இந்தியா தற்போது அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் ஆறாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், தமிழ் நாட்டிலேயே அதிகமாக பாதிக்கப்பட்ட இடமாக கருதப்படுவது சென்னை மாநகராட்சி தான்.
இந்த சென்னையில் உள்ள மாம்பலம் காவல் ஆய்வாளர் அவர்களின் குடும்பத்தில் மூவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது அவரது மனைவி, மகன் மற்றும் மகளுடன் கொரோனா இருப்பதாக உறுதியான நிலையில், குடும்பத்தார் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025