கொரோனா தனிமைப்படுத்தலில் இருந்த பெண் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி.!?கொரோனாவுக்கான தனிமைப்படுத்தலில் இருந்த பெண், வெளியேற முயன்றபோது 4 வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை மாம்பல காவல் ஆணையர் வீட்டில் மூவருக்கு கொரோனா உறுதி!சென்னை காவல் ஆணையர் குடும்பத்தில் மூவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசின் எச்சரிக்கையை ஏற்காததால் தொற்று அதிகரிப்பு.!கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் சிறந்த பலன் கிடைத்துள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.