தே.மு.தி.க தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி..?

தமிழக்தில் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பல அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்திற்கு அறிகுறியின்றி கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நாராயணனுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025