அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், எம்.எல்.ஏ.கள்,எம்.பி.களை தொடர்ந்து, அமைச்சர்களையும் கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. அந்தவகையில் இன்று, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா உறுதியானது. இதனைதொடர்ந்து அவர், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைதொடர்ந்து அவர், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, அவரின் மனைவி மற்றும் மகனுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், தற்போது அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த தொடரில் 2 போட்டிகளில் இங்கிலாந்து…
டெல்லி : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில்,…
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஜூலை 20 அன்று சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, அதிமுக-பாஜக…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை…
சென்னை : தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய…
கோவை : அண்மையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இருந்து விலகி திமுகவில் இணைந்த வைஷ்ணவி, தவெக தலைவர் விஜய்…