முதுநிலை மருத்துவம் படித்து முடித்த 1000 மருத்துவர்கள் சென்னையின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளன.
கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான சென்னையில் இன்று முதல் கூடுதலாக 1000 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முதுநிலை மருத்துவம் படித்து முடித்த 1000 மருத்துவர்கள் சென்னையின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், கூடுதல் மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
அதாவது, முதுநிலை மருத்துவ படிப்பை 3 ஆண்டு படித்து வந்தவர்களுக்கு கடந்த மாதம் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் இறுதி தேர்வுகள் மட்டும் முடியவில்லை, மார்ச் மாதமே நடக்கவிருந்த தேர்வுகள் கொரோனா மற்றும் ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது சென்னையில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 ஆண்டுகள் படிப்பு முடிந்தும், இறுதி தேர்வு எழுதாமலே 1000 மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…