கொரோனா தீவிரம்: சென்னையில் கூடுதலாக 1000 மருத்துவர்கள் நியமனம்.!முதுநிலை மருத்துவம் படித்து முடித்த 1000 மருத்துவர்கள் சென்னையின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளன.