சீனாவில் உருவாகி தற்போது உலகம் முழுவதும் ஆக்கிரமித்து வரக்கூடிய வைரஸ் தான் கொரோனா. இது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை, இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் இதன் தொற்று அதிகரித்து வருகிற நிலையில், சுகாதாரத்துறையினர் தீவிரநடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டிலும் இதன் தொற்று அதிகரித்து வருகிறது. 500க்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டில் மட்டும் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள ஒருவருக்கும் இந்த கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இதனை அடைந்து 5 வார்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…