மலேசியாவில் சிக்கி தவித்த தமிழகத்தை சேர்ந்த 113 இந்தியர்கள் மீட்பு… சென்னை வந்து சேர்ந்த அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைப்பு…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதையடுத்து மலேசியாவில் சிக்கித்தவித்த 113 தமிழகத்தை சேர்ந்த இந்தியர்கள் இந்தியா திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் தமிழக அரசின் ஏற்பாட்டின் படி ஏர் ஏசியா விமானம் மூலம் இன்று காலை சென்னை அழைத்து வரப்பட்டனர். சென்னை வந்த அந்த 113பேர் அவர்களுக்கு தமிழக சுகாதாரத் துறை சார்பில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் 9 பேருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் அவர்கள் அனைவரும் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். எஞ்சிய 104 பேர் பரங்கிமலையில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அடுத்த 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025