#BREAKIING: தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு..!

தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிப்பு செய்ய உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். இதனால், ஜூன் 14 ஆம் தேதி காலை 6 மணியுடன் முடியும் ஊரடங்கு 21-ஆம் தேதி வரை நீட்டிக்க வாய்ப்புள்ளது என கூறப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
#BREAKIING: தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு..! pic.twitter.com/ZMDG0FeSTu
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) June 11, 2021